CRC News: தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 03.01.2015 மற்றும் 24.01.2015 அன்று upper primary ஒரு நாள் பயிற்சி
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 03.01.2015 அன்று"Child Psychology and Enriching Costitutional and Cultural Values – Primary மற்றும் 24.01.2015 அன்று "Managing Pre-adolescent Children – Upper Primary” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி குறுவளமைய அளவில் நடைபெறவுள்ளது.
ttn team.
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் "EARLY LITERACY PROGRAMME என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக
05.01.2015 அன்று கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிகளில் நடைமுறைபடுத்தி அடுத்தபடியாக 19.01.2015, 27.01.2015 மற்றும் 03.02.2015 ஆகிய தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
British council English Training for Primary Teachers-3 batch dates
>1st batch-Jan 5,19,27 & Feb 3
>2nd batch-Jan 6,20,28 & Feb 4
>3rd batch-Jan 7,21,29 & Feb 5
No comments:
Post a Comment