காலாவதியான சிலிண்டரைப்
பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள்
வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும்
போதோ,அல்லது வாங்கும் போதோ,
முதலில் காலாவதியாகும் தேதியைப்
பாருங்கள். அப்புறம் வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால்
அதை திருப்பி தந்து விடுங்கள்.
ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ
எப்படி கண்டுபிடிப்பது?
படத்தில் இருப்பது போலத் தான்
ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-
லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்
(alphabets letter) மாதத்தின் பெயரைக்
குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர்
(two digits number) வருடத்தின் (Year) பெயரைக்
குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான்
ஒவ்வொரு சிலிண்டரிலும்
எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம்
இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd
quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th
quarter)
உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில்
D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன்
அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம்
ஆண்டு வரை அந்த சிலிண்டரைப்
பயன்படுத்தலாம்...!"
அறியாமை தவறல்லா..!! அறியாமல்
இருப்பது தான் தவறு.
Saturday, January 31, 2015
New
கேஸ் சிலிண்டர் பயன்பாடு பற்றிய...
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி 09.02.2015 முதல் 12.03.2015 வரை ஐந்து சுற்றுகளாக சென்னையில் நடைபெறவுள்ளது
Older Article
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு வழிகாட்டுதல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment