தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்" - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 29, 2015

தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்"

தமிழக அரசு சர்வதேச விளையாட்டு போட்டி நடத்த ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்று வருகின்றனர். தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது

7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில், தடகளத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. பள்ளி கல்வித்துறை தேசிய அளவிலான போட்டியில் முன்னேறி வருகிறது, என்றார்.

No comments:

Post a Comment