16வது மாற்றுக் கல்விக்கான மாநில வாசிப்பு முகாம் : மே 21-23 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 18, 2016

16வது மாற்றுக் கல்விக்கான மாநில வாசிப்பு முகாம் : மே 21-23

16வது மாற்றுக் கல்விக்கான மாநில வாசிப்பு முகாம் : மே 21-23
பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி
பேருந்து நிலையம் அருகில்..
வால்பாறை, கோவை மாவட்டம்

வாசிப்பு & விவாதத்திற்கான புத்தகங்கள்:
கற்க கசடற
(ஆனந்த விகடன் )

குழந்தமையைக் கொண்டாடுவோம்
(பாரதி புத்தகாலயம்)

நூலாசிரியர்கள்
ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர்
பாரதி தம்பி
மற்றும்  முனைவர்.என்.மாதவன்
பங்கேற்கின்றனர்..

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக
பிரின்ஸ் கஜேந்திர பாபு & முருகவேள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்..

முன்பதிவுக்கு :
7598225040
9486161283
9047140584

குறிப்பு:

* வாய்ப்புள்ள நண்பர்கள் பி.எச். டேனியல் எழுதி எழுத்தாளர் முருகவேல் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட
"எரியும் பனிக்காடு" நூலினை வாசித்து விட்டு வரவும்..

** பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது..

*** இரவு 10 -1 மணி வரை பேருந்து வசதி இல்லை..

**** 20 ஆம் தேதி மாலை வருவோர்கு தங்கும் வசதி உண்டு.

***** 21 மதியம் முதல் 23 காலை வரை உணவு வழங்கப்படும்..

****** 23 இரவு தேவையிருப்போர் தங்கிச்  செல்லலாம்.

******* எளிய படுக்கை விரிப்பு போர்வையுடன் வரவும்...

ஒருங்கிணைப்பு:
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

ஈரோடு மாவட்ட அன்பர்கள் நமது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு மிகு சக்கரவர்த்தி
+91 84 28 721296
BRTE BHAVANI
அவர்களை தொடர்பு கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
TNSF ERODE
Information and broadcasting wing...
அன்பர்கள் வாசிப்பு ஆர்வமுடைய நண்பர்களுக்கும்,தாங்கள் இணைந்துள்ள குழுவிற்கும் அதிகம் பகிரவும்

No comments:

Post a Comment