குழந்தைகள் குறிஞ்சி முகாம் மே. 23&24 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 18, 2016

குழந்தைகள் குறிஞ்சி முகாம் மே. 23&24

மீண்டும் ஒரு குழந்தைகளுக்கு கொண்டாட்டம்

பூர்வகுடி மக்களுடன் ஒரு சந்திப்பு...

இந்த தலைமுறை ,எதிர்கால இந்தியாவின் சிற்பிகளாம் இளம் சிறார்களுக்கு ஒரு சிறந்த அனுபவம்...

குழந்தைகள் குறிஞ்சி முகாம்

மே. 23&24

வள்ளலார் குடில், தெம்பலம். கொல்லிமலை

பேருந்துபயண வழித்தடம்

ஈரோடு to நாமக்கல்
நாமக்கல் to கொல்லிமலை
கொல்லிமலைக்கு முன்பாக அகபீஸ்வரர்கோவில். கொல்லிமலை
பயணநேரம் 3 மணி நேரம் 30 குழந்தைகள் மட்டுமே

இந்நிகழ்வை
முனைவர் தினகரன் அவர்கள் வழி நடத்துகிறார்.

இதில் பூர்வகுடி மக்களுடன் சந்திப்பு,கலந்துரையாடல்
அவர்களது உணவுமுறை,பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளுதல்...

குழந்தைகளுக்கான சிந்தனையை தூண்டும் விதமான செயல்பாடுகள்

பல்லுயிர் பெருக்கம் பற்றிய எளிய உரை..முனைவர் தினகரன்

கானக களப்பயணம்
இதனூடே  தாவரங்கள் விலங்குகள் வாழிடம் வாழ்க்கை முறை குறித்த குறிப்புகள்

மூலிகை அருவியில் ஆனந்த குளியல்

குழந்தைகள் முன்பதிவிற்கு
ஒருங்கிணைப்பாளர்கள்
இராமமூர்த்தி
97 86 073353
நந்தகுமார்
94438 14984
தாட்சாயிணி
83441 07148

பங்கேற்பு கட்டணம் ரூ.100
பதிவு செய்யும் அன்பர்களை
ஈரோட்டிலிருந்து அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

TNSF ERODE
Information and broadcasting wing...

மேற்கு மண்டல அளவிலான
குறிஞ்சி குழந்தைகள் அறிவியல் முகாம்
மே. 23 & 24. 2016
வணக்கம்,  மேற்கு மண்டல அளவிலான குறிஞ்சி குழந்தைகள் அறிவியல் முகாம் மே.23 & 24 தேதிகளில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற உள்ளது.
தேதி:மே. 23 & 24.2016
நேரம்:11 மணி
இடம்:  வள்ளலார்குடில், தெம்பலம்.
போக்குவரத்து
•தெம்பலம் என்ற இடத்தில் இறங்கி வள்ளலார் குடிலுக்கு  10 நிமிடம் நடந்து வரவேண்டும்.
•தெம்பலத்திற்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து அறப்பளீஸ்வரர் கோவில் என்ற பேருந்து வரவேண்டும்.
•பேருந்து 5.50, 6.20, 7.20, 8.00. 9.00 உள்ளது. காலை 5.50 மணிக்கு கிளம்பும் பேருந்து வள்ளலார் குடில் வந்து இறங்கி கொள்ளலாம். மற்ற பேருந்தில் வருபவர்கள் தெம்பலம் நிறுத்தத்தில் இறங்கி 10 நிமிடம் நடந்து வரவேண்டும்.
•பயணம் நேரம் 3.30 மணி நேரம்
•போர்வை அவசியம் கொண்டு வரவேண்டும்
•பதிவு கட்டணம் : 100/-

தொடர்புக்கு:திரு.வி.இராமமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்
9786073353
திரு.என்.சுரேந்திரன், 9487533500
TNSF ERODE

No comments:

Post a Comment