பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

2016 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 95.7 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 83.13 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.81 சதவீதத்துடன் 17-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்

மாவட்டம் தேர்வு-எழுதியவர்கள்-தேர்ச்சி பெற்றவர்கள்-சதவீதம்-பள்ளிகளின் எண்ணிக்கை

ஈரோடு 25,522 - 24,737- 96.92 - 201

கன்னியாகுமரி-24,472-23,419-95.7-220

திருநெல்வேலி-35,687-33,817-94.76-294

தூத்துக்குடி-19,988-19,082-95.47-177

ராமநாதபுரம்-14,420-13,705-95.04-129

சிவகங்கை-15,840-15,059-95.07-136

விருதுநகர்-24,007-22,981-95.73-199

தேனி-14,798-14,074-95.11-119

மதுரை-37,437-34,887-93.19-286

திண்டுக்கல்-21,953-19,864-90.48-183

ஊட்டி-7,942-7,250-91.29-71

திருப்பூர்-22,551-21,468-95.2-186

கோவை-35,553-33,472-94.15-336

சேலம்-38,263-34,780-90.9-286

நாமக்கல்-27,294-25,758-94.37-193

கிருஷ்ணகிரி-22,832-19,634-85.99-159-

தருமபுரி-22,213-20,085-90.42-146

புதுக்கோட்டை-18,468-17,177-93.01-151

கரூர்-10,741-10,045-93.52-102

அரியலூர்-7,443-6,738-90.53-71

பெரம்பலூர்-8,747-8,461-96.73-67

திருச்சி-33,041-31,272-94.65-226

நாகப்பட்டினம்-17,888-15,527-86.8-127

திருவாரூர்-13,921-11,719-84.18-105

தஞ்சாவூர்-28,779-25,942-90.14-202

புதுச்சேரி-14,285-12,533-87.74-135

விழுப்புரம்-35,979-32,189-89.47-266

கடலூர்-29,899-25,304-84.63-196

திருவண்ணாமலை-24,135-21,882-90.67-208

வேலூர்-42,451-35,288-83.13-325

காஞ்சிபுரம்-44,107-40,012-90.72-325

திருவள்ளூர்-42,186-36,886-87.44-314

சென்னை-50,840-46,678-91.81-410

  

No comments:

Post a Comment