பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர்

2016 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 94.86 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.57 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 86.17 சதவீதத்துடன் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment