பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக விவரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக அதிக தேர்ச்சி பெற்றவர்களில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்...

1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
5. சிவகங்கை : 95.07 சதவீதம்
6. விருதுநகர் : 95.73 சதவீதம்
7. தேனி : 95.11 சதவீதம்
8. மதுரை : 93.19 சதவீதம்
9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்
10. ஊட்டி : 91.29 சதவீதம்
11. திருப்பூர் : 95.2 சதவீதம்
12. கோவை : 94.15 சதவீதம்
13. ஈரோடு : 96.92 சதவீதம்
14. சேலம் : 90.90 சதவீதம்
15. நாமக்கல் : 94.37 சதவீதம்
16. கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்
17. தர்மபுரி : 90.42 சதவீதம்
18. புதுக்கோட்டை : 93.01 சதவீதம்
19. கரூர் : 93.52 சதவீதம்
20. அரியலூர் : 90.53 சதவீதம்
21. பெரம்பலூர் : 96.73 சதவீதம்
22. திருச்சி : 94.65 சதவீதம்
23. நாகை : 86.80 சதவீதம்
24. திருவாரூர் : 84.18 சதவீதம்
25. தஞ்சாவூர் : 90.14 சதவீதம்
26. விழுப்புரம் : 89.47 சதவீதம்
27. கடலூர் : 84.63 சதவீதம்
28. திருவண்ணாமலை : 90.67 சதவீதம்
29. வேலூர் : 83.13 சதவீதம்
30. காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
31. திருவள்ளூர் : 87.44 சதவீதம்
32. சென்னை : 91.81 சதவீதம்

புதுவை மாநிலத்தில் 87.74 சதவீதம் மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment