அரசுப்பள்ளியில் 1179 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பள்ளி மாணவி சரண்யாவிற்கு TTNews - ன் வாழ்த்துக்கள்....
சாதனை படைக்க வைக்க பாடுபட்ட என் அருமை ஆசிரியப் பெருமக்கள் ,தலைமை ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்......
இவண்
TT News & செய்திக்குழு
No comments:
Post a Comment