தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெழுத்து: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 23, 2016

தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெழுத்து:

தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்வர் ஜெ., தலைமைச்செயலகம் வந்தார். அங்கு 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக, தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி என்ற கோப்பில் கையெழுத்திட்டார். மேலும் விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் கடைகள் இனி பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும், 100 யூனிட் மின்சாரம் இலவசம், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்குவதற்கான கோப்பிலும் முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment