மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 23, 2016

மேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.

தமிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை  விரிவாக்கம் செய்துள்ளார்.

அதன்படி,நிலோஃபர் கபில்தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,சேவூர் ராமச்சந்திரன்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே போல காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராகஜி.பாஸ்கரன்,கால்நடைத்துறை அமைச்சராகபாலகிருஷ்ணா ரெட்டிஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும்,நாளை மறுநாள்(புதன் கிழமை) இரவு ஏழுமணிக்கு பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

No comments:

Post a Comment