மருத்துவ விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 7, 2016

மருத்துவ விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment