ஏப்ரல் 1 முதல் மின்னணு குடும்ப அட்டை(Smart Card) Sms அனுப்புப் பட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 1, 2017

ஏப்ரல் 1 முதல் மின்னணு குடும்ப அட்டை(Smart Card) Sms அனுப்புப் பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் மின்னணு குடும்ப அட்டை(Smart Card) Sms அனுப்புப் பட்டுள்ளது.

தங்களது மின்னணு குடும்ப அட்டை(Smart Card) அச்சிடப்பட்டுள்ளது. அதற்கான  ரகசிய குறியீட்டு எண்: ******** விவரங்களுக்கு ரேசன் கடையை அணுகவும்.

இது போன்று உங்கள் போனுக்கு குறுஞ்செய்தி வந்தால்..அந்த எண்ணை ரேசன் கடையில் சென்று தெரியப்படுத்தவும்.
.
*அந்த ரகசிய எண்ணை எழுதி வைததுக்கொள்வது நலலது..*

No comments:

Post a Comment