கிண்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கும் ஏற்றவாறு வலைத்தள முகவரிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 9, 2017

கிண்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கும் ஏற்றவாறு வலைத்தள முகவரிகள்

நமது குழந்தை செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் கணித கலைக்களஞ்சியம் ஒன்று இருக்கிறது இதில்
கிண்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கும் ஏற்றவாறு வலைத்தள முகவரிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. கணித விளையாட்டுகள் ,கணித செயல்பாடுகள் , கணிதம் சார்ந்த மென்பொருட்கள் , கணிதம் சொல்லித்தரும் காணொலிகள் என அனைத்திற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கீழ்கண்ட இணைப்பின் மூலம் கணித கலைக்களஞ்சித்தை அணுகி அதில் காணப்படும் நவீன உத்திகளை பயன்படுத்தி வகுப்பறையில் வியக்கத்தகு கொண்டுவர வாழ்த்துகள்.

No comments:

Post a Comment