முதுகலை பட்டதாரிஆசிரியர் நுழைவுச்சீட்டு நாளை 16.06.2017வெளியிடப்படும் எனத் தகவல். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 15, 2017

முதுகலை பட்டதாரிஆசிரியர் நுழைவுச்சீட்டு நாளை 16.06.2017வெளியிடப்படும் எனத் தகவல்.


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,663 முதுகலை பட்டதாரிஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நேரடி
நியமன முறையில் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது.
இந்ததேர்வுக்கான நுழைவுச்சீட்டு நாளை 16.06.2017வெளியிடப்படும் எனத் தகவல்.

No comments:

Post a Comment