பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படும் : தமிழக அரசு.
பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப கோரி உயர்நீதிமன்ற கிளையில் சுமதி என்பவர் தொடர்ந்த வழக்கில் பணியிடங்கள் நிரப்படும் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment