தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் விரைவில் எம்பில், பிஎச்டி முழுநேர மற்றும் பகுதி நேர படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளை (எம்.பில்., பிஎச்.டி) நேரடிக் கல்வி முறையில்முழுநேர மற்றும் பகுதிநேர படிப்புகளாக வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது. இந்தப் படிப்புகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment