தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2017 (NTSE Exam) 18.11.2017 (சனிக் கிழமை) அன்று நடைபெறவுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 9, 2017

தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2017 (NTSE Exam) 18.11.2017 (சனிக் கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2017 (NTSE Exam) 18.11.2017 (சனிக் கிழமை) அன்று நடைபெறவுள்ளது. 
இத்தேர்வுக்கான  திருத்தப்பட்ட தேர்வுகூட நுழைவுச்

சீட்டுகளை சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 10.11.2017 முதல்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும்  Password-ஐப் பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து   மாணாக்கர்களுக்கு வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment