பங்களிப்பு ஓய்வூதியம் 7.8 சதவீதம் வட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 2, 2017

பங்களிப்பு ஓய்வூதியம் 7.8 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதியம் 7.8 சதவீதம் வட்டி
சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் உட்பட பல தரப்பட்டவர்களுக்கும், அவர்களின் சம்பளத்தில் இருந்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு சார்பிலும், பணம் செலுத்தப்படுகிறது.
இத்தொகைக்கு, அக்., 1 முதல் டிச., 31 வரை, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment