போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முதல்வர் தொடங்கிவைக்கிறார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 10, 2017

போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்

போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை
வரும் 13ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கவுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப் லைன் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment