EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டதாக email மூலம் தகவல் தெரிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 13, 2017

EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டதாக email மூலம் தகவல் தெரிவிப்பு.

முன்னதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் திரு .கே.பி.ரக்‌ஷித் மின்னஞ்சல் மூலம் இது குறித்தான புகார் அனுப்பி இருந்தார்.அதற்காக புகார் சரிசெய்யப்பட்ட தாக பதில் email மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவான நடவடிக்கைகளுக்கு பாரட்டுக்கள்..... 


No comments:

Post a Comment