அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் திசையன்விளை பள்ளி மாணவி 2ஆம் இடம் பிடித்து சாதனை!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 20, 2017

அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் திசையன்விளை பள்ளி மாணவி 2ஆம் இடம் பிடித்து சாதனை!!!


▪அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த பள்ளி
மாணவி முத்துபிரியா என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

▪குடியரசு தலைவர் முன்னிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் முத்துப்பிரியா 2ஆம் பிடித்ததை அடுத்து தமிழக அரசு சார்பில் 50ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment