நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பி.எட் ஊக்க ஊதியஉயர்வை ரத்துசெய்து, மிகை ஊதிய பிடித்தம் செய்திட வழங்கப்பட்ட ஆணைக்குத்தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 7, 2017

நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பி.எட் ஊக்க ஊதியஉயர்வை ரத்துசெய்து, மிகை ஊதிய பிடித்தம் செய்திட வழங்கப்பட்ட ஆணைக்குத்தடை

பி.லிட், பட்டம் பெற்று நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு, பின்னர் பி.எட் பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெற்று வந்த தலைமையாசிரியர்களுக்கு அவர்களின் ஊக்க ஊதியம் ரத்து செய்ததுடன், அவர்களின் மிகை ஊதியமும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட ஆணையை எதிர்த்து தஞ்சாவூர் ஊரகத்தில் பணியாற்றும் 6 தலைமைஆசிரியர்களும், பூதலூர் ஒன்றியத்தில் பணியாற்றும் ஒரு தலைமைஆசிரியரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இன்று (07.12.2017) தடையாணை பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment