மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க பள்ளிகளில் பயிற்சி : செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 23, 2017

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க பள்ளிகளில் பயிற்சி : செங்கோட்டையன்

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க மாதம் ஒருமுறை பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் வெளியாகும் புதிய பாடத்திட்டம் வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ-க்கு மேலாகவும் நாடே வியக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment