மத்தியரசிற்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினால் ஏற்படும் செலவுத்தொகை பற்றி தோராய கணக்கீடு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 2, 2017

மத்தியரசிற்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினால் ஏற்படும் செலவுத்தொகை பற்றி தோராய கணக்கீடு!

மத்தியரசிற்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு
வழங்கினால் ஏற்படும் செலவுத்தொகை பற்றி தோராய கணக்கீடு!

மத்திய அரசு ஊதியம் (2009 வரை)
(35400-28700=6700)

இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை (2009 வரை)
75,000 (சுமார்)

75000*6700=50,25,00,000
50,25,00,000*12=603,00,00,000
(ஆண்டிற்கு)
603 கோடி (தோராயமாக)

மத்திய அரசு ஊதியம் (2009 முதல்)
(35400-20600=14800)

இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை (2009 முதல்)
21,000 (சுமார்)

21000*14800=31,08,00,000
31,08,00,000*12=372,96,00,000
(ஆண்டிற்கு)
373 கோடி (தோராயமாக)

இடைநிலை ஆசிரியர் ஊதியம் (மொத்தம்)
(ஆண்டிற்கு)
603+373=976 கோடி (தோராயமாக)

உடற்கல்வி&சிறப்பாசிரியர்கள் எண்ணிக்கை (2009 வரை)
3000 (சுமார்)

3000*6700=2,01,00,000
2,01,00,000*12=24,12,00,000
(ஆண்டிற்கு)
24 கோடி (தோராயமாக)

உடற்கல்வி&சிறப்பாசிரியர்கள் எண்ணிக்கை (2009 முதல்)
1000 (சுமார்)

1000*14800=1,48,00,000
1,48,00,000*12=17,76,00,000
(ஆண்டிற்கு)
18 கோடி (தோராயமாக)

உடற்கல்வி&சிறப்பாசிரியர்கள் (மொத்தம்)
(ஆண்டிற்கு)
42 கோடி (தோராயமாக)

அடிப்படை ஊதியத்தில்  உயர்வு மட்டும் மொத்தம்.
(ஆண்டிற்கு)
976+42=1018 கோடி (தோராயமாக)

(ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு & அகவிலைப்படி,வீட்டுவாடகை படி சேர்க்கப்படவில்லை)


No comments:

Post a Comment