EMIS Mobile Application - அனைத்து மொபைல்களிலும் Download செய்ய முடிகிறதா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 18, 2017

EMIS Mobile Application - அனைத்து மொபைல்களிலும் Download செய்ய முடிகிறதா?

EMIS Mobile Application - அனைத்து மொபைல்களிலும் Download செய்ய முடிகிறதா?
Website தான் அப்படினா?  மொபைல் ஆப்புமா!!!

தமிழக கல்வித்துறை இரண்டு நாட்களுக்கு முன் EMIS செயல்பாட்டை எளிதாக்கும் நோக்கத்தில் மொபைல் ஆப் ஒன்றை Google Play Store -ல் வெளியிட்டது.

இணையதளம் தான் இவ்வளவு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது எப்போது பார்த்தாலும் Error ...Error ...

சரி மொபைல் ஆப் ஆவது அதற்கு ஒரு தீர்வாக அமையும் என்று பார்த்தால் அதுவும் Latest version Mobile போன்களால் Download செய்ய முடியவில்லை.

அப்படியே Download செய்தவர்களுக்கும் அந்த ஆப்பின் மூலம் சில வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. சிலருக்கு Website உள்ள தகவல்களுக்கும் ஆப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

அரசு சார்பாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் பயன்படுத்தும் இணையதளம் இப்படியா இருக்க வேண்டும்.

விரைவில் EMIS website மற்றும் Mobile App சரிசெய்யப்படுமா????

Google Play Store Emis App Link

https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation

No comments:

Post a Comment