பட்ஜெட் 2017-18 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 1, 2018

பட்ஜெட் 2017-18

*இந்த ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன*

*பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வைக்க நடவடிக்கை*

*10 கோடி குடும்பங்களுக்கு ரூ5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசு ஏற்கும்*

*நடுத்தர தொழில்துறை மீதான வரிகள் குறைக்கப்படும், கடனுதவிகள் விரைந்து வழங்கப்படும்*

*தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான நிதி உதவித் திட்டங்கள் அதிகரிப்பு*

*டி.பியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை. இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு*

*வயதான பெண்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்*

*நாடு முழுவதும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1 மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்*

*ஏகலவ்யா பெயரில் பழங்குடி இன குழந்தைகளுக்கு கல்வித் திட்டம்*

*- அருண்ஜேட்லி*

No comments:

Post a Comment