+2 தேர்வு முடிவுகள் - செய்தி துளிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 14, 2018

+2 தேர்வு முடிவுகள் - செய்தி துளிகள்

16.05.2018-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் அன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் தேர்வுத் துறையின் இணையதளங்களான,

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in 

ஆகியவற்றில் மாணவர்கள் தங்களது 

⚡பதிவு எண், 

⚡பிறந்த தேதியைக் 

குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment