அரசு வேலைக்கு 78.60 லட்சம் பேர் பதிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 10, 2018

அரசு வேலைக்கு 78.60 லட்சம் பேர் பதிவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இந்தாண்டு, ஏப்., வரை, 78.60 லட்சம் பேர், தங்கள் பெயரை, பதிவு செய்துள்ளனர். இவர்களில், 6,047 பேர், 57 வயதுடையவர்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில், ஏப்., வரை பதிவு செய்துள்ளோர் விபரத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம், 78.60 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், பள்ளி மாணவர்கள், 18.39 லட்சம்; கல்லுாரி மாணவர்கள், 18.93 லட்சம் பேர். படிப்பை முடித்த இளைஞர்கள், 29.85 லட்சம் பேரும், அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், 36 முதல், 56 வரையிலானோர், 11.35 லட்சம் பேரும், 57 வயதுக்கு மேற்பட்டோர், 6,047 பேரும் வேலைக்கு பதிவு செய்துள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment