B.E கலந்தாய்வுக்கு இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 3, 2018

B.E கலந்தாய்வுக்கு இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

B.E கலந்தாய்வுக்கு இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு முதல் இணையதளம் மூலம் நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.அதன்படி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே www.annauniv.edu, www.tnea.ac.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கையேட்டில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை மாணவர்கள் சரிவர பின்பற்ற வேண்டும்.இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்காக, அரசுக் கல்லூரிகளில் இணைய சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இன்று முதல் ேம 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment