வருமான வரி தாக்கல் செப் 5 வரை நீட்டிப்பு உண்மையான தகவல் இல்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 4, 2018

வருமான வரி தாக்கல் செப் 5 வரை நீட்டிப்பு உண்மையான தகவல் இல்லை

வருமான வரி தாக்கல் செப் 5 வரை நீட்டிப்பு உண்மையான தகவல் இல்லை
தற்போது வாட்ஸ் அப் -ல் வைரலாக பரவி வரும் வருமான வரி தாக்கல் செப் 5 வரை நீட்டிப்பு உண்மையான தகவல் இல்லை என்பது தெரியவருகிறது. வருமான வரி இணையதளத்தில் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பு வரவில்லை.இது பழைய போட்டோவை மாற்றி  வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது

No comments:

Post a Comment