நாகையில் செப்டம்பர் 8ந்தேதி உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 5, 2018

நாகையில் செப்டம்பர் 8ந்தேதி உள்ளூர் விடுமுறை

நாகையில் செப்டம்பர் 8ந்தேதி உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், அக்.13 ம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment