கணிதப்பாடத்தில் எண்கள் மற்றும் எண் பெயர்கள் கொண்ட Flex board - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 11, 2018

கணிதப்பாடத்தில் எண்கள் மற்றும் எண் பெயர்கள் கொண்ட Flex board

தொடக்கநிலையில் உள்ள மாணவர்களுக்கு

*கணிதப்பாடத்தில் எண்கள் மற்றும் எண் பெயர்கள்* *( 1 முதல் 100 வரை )* கற்பிக்க எளிய துணைக் கருவியாக இந்த *Flex Board ( 5.5"*3 )* பயன்படுகிறது.

இதனை உங்களது பள்ளி வகுப்பறையில் காட்சிப்படுத்தி மாணவ செல்வங்களுக்கு கற்பிக்க எளிய உபகரணமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வடிவமைத்தவர்கள்
தொடர்புக்கு

கோ.முருகன்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி
விளாம்பட்டி
அயோத்தியாபட்டினம்
சேலம் மாவட்டம்.
Cell: 9894450428

க.சரவணன்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
நீர்முள்ளிக்குட்டை
வாழப்பாடி ஒன்றியம்
சேலம் மாவட்டம்.
Cell : 9489252571

No comments:

Post a Comment