போராட்டத்தின் வடிவங்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு தீவிரப்படுத்தப்படும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 24, 2019

போராட்டத்தின் வடிவங்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு தீவிரப்படுத்தப்படும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ்

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் செய்தியாளர் சந்திப்பு

10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

3ஆவது நாளாக வேலைநிறுத்தம் போராட்டம் தொடர்கிறது

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடர்கிறது

மாவட்ட அளவில் நாளை மறியல் போராட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்

போராட்டத்தின் வடிவங்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு தீவிரப்படுத்தப்படும்

28ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை

No comments:

Post a Comment