நெகிழிக்கு மாற்றாக...மாற்றத்தை துவக்கிய பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 23, 2019

நெகிழிக்கு மாற்றாக...மாற்றத்தை துவக்கிய பள்ளி

100 துணிப்பைகளாக...
பழைய காலண்டர் அட்டைகள் 
100 பேப்பர் பைகளாக...
(உபயம்: Mo Pandiarajan ஐயா)
பழைய நியூஸ் பேப்பர்கள் 
2000 பேப்பர் (கேரி பேக்) பைகளாக...
100 இளநீர் குடுவைகள்
மரம் வளர்ப்புக்காக...
(உபயம்: வனம் கலைமணி அண்ணா)

எம் பள்ளியில் மாற்றத்தை துவக்கியாச்சு.. 
எம் குழந்தைகளால் இயன்ற வரை நெகிழிக்கு மாற்றாக...

அரசு உயர்நிலைப்பள்ளி
பாலவாடி-636809
தருமபுரி மாவட்டம்




No comments:

Post a Comment