துபாய் வாழ் சமூக செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் திரு. ரவி சொக்கலிங்கம் அவர்கள் இரசித்த சிறந்த பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 23, 2019

துபாய் வாழ் சமூக செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் திரு. ரவி சொக்கலிங்கம் அவர்கள் இரசித்த சிறந்த பள்ளி

துபாய் வாழ் சமூக செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளர்
திரு. ரவி சொக்கலிங்கம் அவர்கள் திருநெல்வேலி தினமலர் செய்தித்தாளில் சிகரம் இணைப்பில் அவர் கண்ட / இரசித்த சிறந்த பள்ளிகளை பற்றி ஒவ்வொரு வாரமும் எழுதி வருகிறார். அந்த வரிசையில் இந்த வாரம் எனது பள்ளியான கள்ளக்குறிச்சி மாவட்டம் *சோமண்டார்குடி, அரசினர் மேல்நிலைப்பள்ளி* பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment