அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 24, 2019

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து  தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை,  மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது

24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..

நாளை சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்
2வது லிஸ்டில்
23வது
வழக்காக நமது வழக்கு ,வழக்கு எண் 1634/2019

விசாரணைக்கு வருகிறது

No comments:

Post a Comment