அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 19, 2019

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்
அரசுபள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 200 -  500  வரை  ஆண்டு  கட்டணமாக  நிர்ணயம்  செய்யப்பட்டுள்ள நிலையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்  பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment