10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2ல் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு ஏப்.24ம் தேதி வெளியிடப்படும்.
10ம் வகுப்பு தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்.9ம் தேதி முடிவடையும். மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகும்.
11ம் வகுப்புக்கு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி தேர்வு முடிந்து, மே 14ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
No comments:
Post a Comment