ஜீலை 2019 மாத பள்ளிநாட்காட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 1, 2019

ஜீலை 2019 மாத பள்ளிநாட்காட்டி

ஜீலை 2019 மாத பள்ளிநாட்காட்டி

BEO அலுவலக குறைதீர்நாள் 07.07.19
RL - இல்லை

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு
தொடக்கக்கல்வி துறை
2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல்,  பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை
21.06.2019 முதல் 28.06.2019 வரை
பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்
08.07.2019 முற்பகல்
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள்
08.07.2019 பிற்பகல்
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்
09.07.2019 முற்பகல்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
09.07.2019 பிற்பகல்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு
10.07.2019 முற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்
10.07.2019 பிற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்
11.07.2019 முற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்
11.07.2019 பிற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு
11.07.2019 பிற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்
12.07.2019 முற்பகல்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
12.07.2019 பிற்பகல்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு
13.07.2019 முற்பகல்
 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்
13.07.2019 பிற்பகல்
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்தில்
14.07.2019 முற்பகல்
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்
14.07.2019 பிற்பகல்
 இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்
15.07.2019 முற்பகல்
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்
15.07.2019 முற்பகல்
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்.
கல்வி வளர்ச்சி நாள் - 15.07.19
ஜீலை 2 வது வாரத்திற்கு புதிய பாடத்திட்ட பயிற்சி எதிர்ப்பார்க்க படுகிறது
சனிக்கிழமை வேலைநாள் ஏதும் இல்லை
இம்மாத வேலைநாட்கள் : 23

No comments:

Post a Comment