புதியதலைமுறை கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து முதன்முறையாக ஆசிரியர்களுக்காகவே நடத்த உள்ள அசத்தல் நிகழ்வு நாளைநமதே (ஆசிரியர்களுக்கான அசத்தல் கருத்தரங்கம்)
நிகழ்வின் முதல் அரங்கை
20.07.2019 அன்று
*கோயம்புத்தூர் KPRகல்விநிறுவன* வளாகத்தில் நடத்த இருக்கின்றோம்.
*ஆளுக்கொருகதை அழுத்தமாகவிதை*
*எனதுஆசிரியர் எனதுபெருமை*
*ஒருபுத்தகமும் சிலபக்கங்களும்*
*இப்படிக்குநான்*
*தேசியக்கல்விக்கொள்கையும் கலந்துரையாடலும்*
*அனைவருக்கும் அனுமதிஇலவசம்* என்றாலும் முன்பதிவு செய்யும் 300 நபர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என்னும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அனைத்து வகையான ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..
ஒருநாள்கருத்தரங்கில்
பங்குபெறும் அனைவருக்கும் *பங்கேற்புசான்றிதழ்* வழங்கப்படும்..
கீழ்கண்ட லிங்க் - ஐ நிரப்பவும்...

No comments:
Post a Comment