பள்ளிகள் இணைப்பு உண்மை
அரசு பள்ளிகளின் நிலை குறித்து பொன்.ராதா கிருஷ்ணன் வெள்ளை அறிக்கை கேட்டது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பள்ளிகள் இணைப்பு உண்மைதான், அதை மறுக்கவில்லை. அதற்காக பள்ளிகளை மூடுகிறோம் என்பது அர்த்தமில்லை. மேலும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை 2 நாளில் வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment