District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 21, 2019

District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை

District level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை 

ஆங்கிலம், reading & Writing & கணிதம்
SALM Methodology
4th & 5th
ALM- 6 to 8

1 to 3rd Work done Register
Lesson plan 4th, 5th, 6to 8 க்கு எழுதி வைத்திருக்க வேண்டும் TLM பயன்பாடு இருக்க வேண்டும்


ஒவ்வொரு ஆசிரியரையும் தனித்தனியாக Class எடுக்கச் சொல்வார்கள். அனைத்து படிநிலை களும் வரும் படி சிறிய Topic தேர்வு செய்து பாடம் எடுக்கவும்

SALM, 6 to 8க்கு ALM படி நோட்டில் புதிய வார்த்தைகள், கருத்து வரை படம், 6to 8க்கு மனவரைபடம் தொகுத்தல், மதிப்பீடு கேள்வி பதில் இருக்க வேண்டும்

Tray பயன்பாட்டில் இருக்க வேண்டும். (4th, 5th க்கு)
தமிழ் ஆங்கில கட்டுரை எழுதி திருத்தியிருக்க வேண்டும்.
Bookல் underline செய்யப் பட்டிருக்க வேண்டும்.

1 to 3 ம் வகுப்பு வரை SABL - புதிய கற்றல் அணுகுமுறை 90 நிமிடம் follow செய்திருக்க வேண்டும்

Group Card,Language Kit, Maths Kit, Science kit / Activity பயன் படுத்தியிருக்க வேண்டும்
FA (a) ,FA (b) பதிவேடு, 2 ruled and 4 ruled, Home work Note, மதியம் dictation,பாட பயிற்சியை note ல் எழுதி Correction செய்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்க வேண்டும்

கம்பிப் பந்தல்,தாழ் நிலைக் கரும்பலகை,தன் வருகைப் பதிவேடு/ காலநிலை அட்டவணை, ஆரோக்கியச் சக்கரம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

3.40 to 4.10 Activities Note
CCE Records

பள்ளி வளாகம், கழிப்பறை தூய்மையாக இருக்க வேண்டும்.

கற்றல் விளைவுகள் Poster சுவற்றில் மாட்டி வைத்திருக்க வேண்டும். learning outcomes Book (கற்றல் விளைவுகள்) Table ன் மீது வைத்திருக்க வேண்டும்
குறை தீர் கற்பித்தல் புத்தகத்தில் உள்ள படி C,D Grade மாணவர்களுக்கு செயல்பாடு மற்றும் வழங்கப்படும் பயிற்சி பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவைப்படும் SABL அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

TV/DVD செயல்பாடுகள் பேணப்பட வேண்டும்

தாழ்நிலைக் கரும்பலகை (Low level block board) பயன்பாட்டில் இருக்க வேண்டும்

QR code பயன்பாடு பேணப்பட வேண்டும்

அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட செயல்பாடுகளை முழுமையாக நிறைவு செய்து கற்றல் கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு நமது மாணவச் செல்வங்களுக்கும் நமது ஒன்றியத்திற்கும் பெருமை சேர்க்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

No comments:

Post a Comment