சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme) உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் (Battery of Tests) அனைத்து பள்ளிகளிலும் 2019-20ம் ஆண்டில்நடத்தி அறிக்கை அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment