13 மாவட்டங்களில் இன்று கனமழை: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 19, 2023

13 மாவட்டங்களில் இன்று கனமழை:

13 மாவட்டங்களில் இன்று கனமழை: இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment