28/06/23 புதன்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 27, 2023

28/06/23 புதன்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

        ஆசிரியர்கள் கவனத்துக்கு, தற்போது EMIS ல் நாளை 28/06/23 புதன்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
 
 

No comments:

Post a Comment