16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 22, 2023

16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் 

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் மயிலாடுதுறை இராணிப்பேட்டை அரியலூர் பெரம்பலூர் கிருஷ்ணகிரி விழுப்புரம் திருப்பத்தூர் சேலம் நாமக்கல் கோவை நீலகிரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

No comments:

Post a Comment