Degree முடித்தவரா நீங்கள் .. IT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான Wipro நிறுவன வேலைவாய்ப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 18, 2023

Degree முடித்தவரா நீங்கள் .. IT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான Wipro நிறுவன வேலைவாய்ப்பு!

Degree முடித்தவரா நீங்கள் .. IT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான Wipro நிறுவன வேலைவாய்ப்பு! 
 
Wipro நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Infrastructure Architect பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
        இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
Wipro காலிப்பணியிடங்கள்: 
 
 தற்போது வெளியான அறிவிப்பில், Wipro நிறுவனத்தில் Infrastructure Architect பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
Infrastructure Architect கல்வி தகுதி: 
 
 Infrastructure Architect பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree முடித்தவராக இருக்கலாம். 
 
Infrastructure Architect பணியமர்த்தப்படும் இடம்: 
 
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஹைதராபாத், சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள Wipro நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். 
 
Infrastructure Architect ஊதியம்: 
 
இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள். 
 
Wipro தேர்வு முறை: 
 
 Infrastructure Architect பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Wipro விண்ணப்பிக்கும் முறை: 
 
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 
 
Download 

No comments:

Post a Comment