UCIL நிறுவனத்தில் 42 காலியிடங்கள் – ரூ.38,881/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 18, 2023

UCIL நிறுவனத்தில் 42 காலியிடங்கள் – ரூ.38,881/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

UCIL நிறுவனத்தில் 42 காலியிடங்கள் – ரூ.38,881/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்! 
 
        UCIL நிறுவனத்தில் 42 காலியிடங்கள் – ரூ.38,881/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்! இந்திய யுரேனிய கழகத்தில் (UCIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 
 
        தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Mining Mate பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
        இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
 
        இந்திய யுரேனிய கழக பணியிடங்கள்: Mining Mate பணிக்கு என 42 பணியிடங்கள் இந்திய யுரேனிய கழகத்தில் (UCIL) காலியாக உள்ளது. 
 
        Mining Mate கல்வி விவரம்: இந்த UCIL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் 12ம் வகுப்பு மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 
      
        Mining Mate வயது விவரம்: 31.05.2023 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 52 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் OBC (NCL) – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. 
 
        Mining Mate சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.38,881/- மாத சம்பளமாக தரப்படும். 
 
        UCIL தேர்ந்தெடுக்கப்படும் விதம்: இந்த UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.06.2023 அன்று காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Walk-in for Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
        UCIL விண்ணப்பிக்கும் விதம்: Mining Mate பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Walk-in for Trade Test-க்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 
 

No comments:

Post a Comment