ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிவை STD 5 BASELINE ASSESSMENT - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 25, 2023

ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிவை STD 5 BASELINE ASSESSMENT

STD 5 BASELINE ASSESSMENT

Res HMs & Teachers

26.6.23 to 5.7.23 வரை..5 th STD  க்கு Maths , English, Tamil .மட்டும் Baseline Survey..மேற்கொள்ள வேண்டும்..

Cell ல் play store சென்று TN SED App..Update செய்யுங்கள்..

EE ல் Classroom Details 5 th & subjects..Tick ஆகி உள்ளதை உறுதி செய்து  Baseline செய்யுங்கள்

வருகை தராத Student க்கு..

 Absent Today என..தாருங்கள்   .மறந்து Long Absent ,CWSN கொடுத்துவிட்டால் மாற்றவே..முடியாது

Students Long Absent எனில்.. July 5 மதியம்..Long Absent கொடுங்கள்..அதுவரை "Absent Today"..தான்.

தடுமாறும் Students க்கு  பிறகு survey செய்யுங்கள். 🔍 Box ல் நன்கு தெரிந்த குழந்தைகளின் பெயரை Type செய்து முதலில் அவர்களுக்கு சர்வே தொடங்குங்கள்... கவனமுடன்..Save கொடுங்கள்

👇👇👇👇👇

📱 *TNSED SCHOOLS APP NEW VERSION UPDATE LINK* 
👇👇👇👇

No comments:

Post a Comment